ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா உலமா சபை ஏற்பாடு செய்த விசேட துஆப் பிரார்த்தனை இன்று (14) மாலை கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம் பெற்றது. தற்போது ஏற்பட்டிருக்கும் டெங்கு நோய் காரணமாக அதிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டி இவ்விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. இதில் கிண்ணியா பொதுமக்கள் மத்ரசா மாணவர்கள் ,பெண்கள், புத்திஜீவிகள் மௌலவிகள் ஹாபிழ்கள் என பலரும் பங்கேற்றதுடன் துஆப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர் .
பெரும் திரளானோர் இதில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -