சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக தானீஸ் தெரிவு.!

எம்.எம்.ஜபீர்-
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் வருடாந்த நிர்வாக தெரிவு சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஏ.அஸீம் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில்; நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எம்.முபாறக் அலி, அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான இஸட்.எம் ஸாஜித், எஸ்.தில்சாத் அகமட், இளைஞர் கழக பிரதிநிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக ஆர்.எம் தானீஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -