எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் தேவைப்பாடாக இருந்த Key holder எமது பிரதேத்தின் சமூக சேவையாளரும், CIC நிறுவணத்தின் நாவலடி கிளையின் முகாமையாளருமான அல்ஹாஜ் Sdm. நியாஸ் அவர்களினால் இன்று எமது மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் எம். றிகாஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் வைத்திய பொறுப்பதிகாரியும், ஊழியர்களும் தமது நன்றிகளை Sdm.நியாஸ் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -