நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த வழக்கு : ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

திருச்சி : 
யலூர் சோமரசம் பேட்டை தனியார் ஓட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி அபுதாஹீர் என்ற சிறுவன் உயிரிழந்த வழக்கில் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 

கவனக்குறைவாக செயல்பட்டதாக ஓட்டல் உரிமையாளர் சிவ பாலகுரு, மேலாளர் கணெசலிங்கம் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -