மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வலப்பன பகுதியை சேர்ந்த உடபுசல்லாவ லக்கிலேன் தோட்டம் டெலொஸ் டிவிசன் மக்களுக்கு 20 புதிய தனி வீடுகள் கையளிக்கப்பட்டது. அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் இன்று தனி வீடுகள் திறந்து வைத்து அவரின் மூலம் மக்களுக்கு கையளிக்கப்பட்டது. மேலும் கல்வி அமைச்சர் V.இராதாகிருஸ்ணன் அவர்களும் இதில் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -