இன்று இறக்காமம் வைத்தியசாலை, அக்கரைப்பற்று வைத்தியசாலை, காரைதீவில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் பட்டதாரிகளையும் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவுடன் தேசியகா்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் சந்தித்தார். இதன் போது பட்டதாரிகளைச் சந்தித்த அமைச்சர் 200 பேருக்கான சமுர்த்தி நியமனம் உடனடியாக வழங்கவும் ஏனையவர்களுக்கு அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த வருகை அதாஉல்லாஹ் வின் அதிரடியாக குறிப்பிடப்படுகிறது.
Home
/
LATEST NEWS
/
அம்பாறை
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
அதாஉல்லாஹ்வின் அதிரடி - அம்பாறை பட்டதாரிகள் 200 பேருக்கு சமுர்த்தி நியமனம்