திஹாரிய சுமையா பெண்கள் அரபுக் கல்லூரியிற்கு 2017 ம் ஆண்டிற்கான
புதிய மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தகமை: க.பொ.த.ச. தர பரீட்சையில் சித்தியடைந்து கலைப்பிரிவில் கற்பதற்கான தகமையைப் பெற்றிருத்தல் வேண்டும்.
நேர்முகப்பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 29-04-17 மற்றும் 03-05-17 ஆகிய இரு தினங்களில் நடைபெறும்.
நேரம் : மு. ப. 9.00 மணி முதல்
இடம் : கலாசாலை வளாகம்.
மேலதிக விபரங்களுக்கு : 0718325296ää 0718384735.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -