மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு உடபுஸசல்லாவை, கம்பஹா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 20 தனி வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியானது 02-04-2017 ஆம் திகதி மக்களுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் உட்பட அதிதிகள் கலந்துக் கொண்டனர்.
Home
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
20 தனி வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி தோட்ட மக்களுக்கு கையளிப்பு..!