மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் பலியாகியவர்களின் இறுதிக் கிரியை, இன்று (16) இடம்பெறவுள்ளது. புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், சுமார் 150 வீடுகள், குப்பைக்குள் சிக்கிக்கொண்டதில் 23 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
குப்பைமலை சரிவில் பலியானோரின் தொகை 23 ஆக அதிகரிப்பு - இறுதிக் கிரியை இன்று