பி.எம்.எம்.ஏ.காதர்-
லங்கா சதொசவின் 472வது கிளை நேற்று மாலை (09-04-2017) மருதமுனையில் திறந்து வைக்கப்பட்டது. வர்த்தக கைத்தொழி;ல் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிளையைத் திறந்து வைத்தார்.
1994ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களினால் மருதமுனையில் கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனம் திறந்துவைக்கப்பட்து.
அது 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது இப்போது அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களால் மீண்டும் புதுப் பொலிவுடன் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -