“எஸ். பியசேன” என பிரபலமாக அழைக்கப்படும் பியசேன, இலங்கை பாராளுமன்ற முதலாவது ஒரே நேர மொழிபெயர்ப்பாளராவார். அவர் ஒரு சபை நிருபராக தனது வாழ்க்கையை தொடங்கியதுடன், தற்போதைக்கு 7 தசாப்தங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டுள்ள ஒரு மூத்த பத்திரிகையாளராக உள்ளார். பல நூல்களின் நூலாசிரியரான இவர், இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூத்த பத்திரிகையாளர் சேனாதீர பியசேன தனது 94 வயதில் காலமானார்.
மூத்த பத்திரிகையாளர் மற்றும் விருது வென்ற எழுத்தாளர் சேனாதீர பியசேன தனது 94 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
“எஸ். பியசேன” என பிரபலமாக அழைக்கப்படும் பியசேன, இலங்கை பாராளுமன்ற முதலாவது ஒரே நேர மொழிபெயர்ப்பாளராவார். அவர் ஒரு சபை நிருபராக தனது வாழ்க்கையை தொடங்கியதுடன், தற்போதைக்கு 7 தசாப்தங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டுள்ள ஒரு மூத்த பத்திரிகையாளராக உள்ளார். பல நூல்களின் நூலாசிரியரான இவர், இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...