நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
நாவலபிட்டிய மற்றும் கடவலை பகுதியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துகளில் இருவர் காயமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவாத்தனர்.
கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியில் காலை 7.30 மணியளவில் மீபிட்டிய பகுதியில் முச்சக்கரவண்டியொன்று பாதையிலே குடைசாந்த நிலையில் அதன் சாரதி காயமுற்றுள்ளதாகவும் அதாக வேகமாக சென்ற முச்சக்கர வண்டியின் முன் சில்லு கலன்றதனால் விபத்து சம்பவித்துள்ளதாகவும் நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துடன் கொழும்பு அட்டன் பிரதான வீதியில் காலை 10.30 மணியளவில் சிரிய ரக பட்டா லொறி பாதையை விட்டு விளகி விபத்துக்குள்ளானதில் சாரதி சிறு கயங்களுக்குள்ளானதாகவுவேவௌ கினிகத்தே ன பொலிஸார் தெரிவித்தனர்.