வைத்தியசாலை ஊழியர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த சிசுவின் சடலம் நேற்று (04) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சிசுவின் தாய் தொடர்பிலான தகவல்களை கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த சிசுவின் தாய் சிறுநீர் தொடர்பான நோய் ஒன்றுக்காக வைத்தியசாலைக்கு வந்துள்ளதுடன், தற்போது அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிசுவின் தாய் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -