வைகோ கைது..!

லங்கை புலி அமைப்புக்கு ஆதரவு வழங்கி வந்த இந்திய தமிழ்நாடு டீ.எம்.கே. கட்சியின் தலைவரும் அரசியல்வாதியுமான வைகோ கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இந்திய தமிழ்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் இராஜதுரோக குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -