பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் நடைபெறவிருந்த பரீட்சை பிறபோடப்பட்டுள்ளது.

ன்று முதல் நடைபெறவிருந்த முதலாம் வருட புதிய பாடத்திட்ட பொது கலைமாணி வெளிவாரிப் பட்டபடிப்புக்கான பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக தொடர், தொலைக் கல்வி நிலை
யம் அறிவித்துள்ளது.

எனினும் பரீட்சை பிற்போடப்பட்டுள்ள நிலையில், அது மீண்டும் நடத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -