இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நாளை (2017.04.27) கொழும்பில் ஆரம்பமாவதை முன்னிட்டு இன்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அது தொடர்பான முன்னோடி மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு: முன்னோடி மாநாடு