சற்று முன் கொலொன்னாவை மீதொட்டுமுல்லை குப்பைமேடு சரிந்து விழுந்து வீடுகள் சேதம்-காணொளி

கொலொன்னாவை - மீதொட்டுமுல்லையில் குப்பைமேடு சரிந்து விழுந்ததினால் அருகில் இருந்த 100 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைமேடு சரிந்ததினால் அருகில் இருந்த தொடர் குடியிருப்பொன்று அகப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிர் ஆபத்துக்கள் தொடர்பில் இதுவரையில் அறியப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -