நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-
மலையக பகுதிகளில் காட்டுப்பன்றிகளை சட்டவிரோதமாக கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. காட்டுப்பன்றிகளை இரவு நேரங்கைளில் வலையடித்து அல்லது டைனமெட் வெடி போன்றவற்றை வைத்து கொன்று இறைச்சியாகக்கப் படுவதாக பொதுக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் உலாவும் பன்றிகள் உணவு பெருட்களுடன் கலந்து வைத்த வெடி பொருளை உண்பதால் வெடித்து மரணமாகின்றது. இவ்வாறு மரணமாகும் பன்றியின் இறைச்சியை விடுதிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -