நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
லெதண்டியூர் சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு விளையாடு போட்டி லெதண்டியூர் விளையாட்டு மைதானத்தில் 16.04.2017 நடைபெற்றது ஒற்றுமையால் வெற்றிகொள்வோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ் விளையாட்டு போட்டி லெதண்டி குரூப் முகாமையாளர் கயான் தலைமையில் இடம்பெற்றது.
பலுன் உடைத்தல் .சக்கு ஓட்டம்.யோக்கட் உட்டுதல். தேங்காய் திருவுதல்.கயிறு இலுத்தல் அழகுரணி போட்டி கிரீஸ்மரம் ஏறுதல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றது நிகழ்வில் மூவின மக்களும் கலந்துகொண்டனர்