ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை நேற்று இரவு 7.00 மணியளவில் 3ம் கட்டை பிரதேசத்தில் 8கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரையும் திருகோணமலை உப்புவெளி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களையடுத்தது உப்புவெளி பொலிஸர் கைதுசெய்தனர். இந்நால்வரையும் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் உப்புவெளி பொலிஸார் ஈடுபடுகின்றனர். மேலும் கைதுசெய்யப்பட்ட நால்வரும்ரும் திருகோணமலை தேவா நகர், புளியங்குள பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்கள் அனைவரும் 19 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.