கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் புதுவிதத் திருட்டு -பொலிசில் புகார்

ல்முனை ஸாஹிராக் கல்லூரியில் அதிபர் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் முன்னாள் அதிபர் பி.எம். பதுர்தீன் வலயக் கல்வி அலுவலகத்துக்கு கடமையை பொறுப்பேற்க செல்லும்போது கல்லூரியின் பிரதி அதிபர்களான முஜீன் மற்றும் முஹம்மத் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.

அவர் இந்த விடயத்தை கல்லூரியின் ஆசிரியர்கள் பலர் முன்னிலையில் பாடசாலை லொக் புத்தகத்தில் கைச்சாத்திட்டு சென்றுள்ள நிலையில் அந்த லொக் புத்தகம் பாடசாலையில் இருந்து தலை மறைவாகி உள்ளது. உரிய ஆதாரங்களுடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஓன்று பதிவு செய்யப்படுள்ளது.

கல்வித்திணைக்களத்தினால் உரிய முறையில் தற்காலிக அதிபர் ஒருவரை இதுவரை நியமிக்காத நிலையில் இச்சம்பவம் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -