இறக்காமம் சம்பவத்தினால் பொதுக்கூட்டத்தினை இரத்து செய்த ஹசன் அலி தரப்பு


றக்காமம், வாங்காமம் போன்ற பிரதேசத்தங்களில் நேற்று நடைபெற்ற கந்தூரி நிகழ்வொன்றில் வழங்கிய உணவினால் ஏற்பட்ட தாக்கத்தை தொடர்ந்து 03பேர் மரணித்ததுடன், 600 அர்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் சோக சமபவத்தின் காரணமாக நாம் நடாத்த இருந்த 'வேர்களுக்கு விளம்பல்' சாய்ந்தமருது கூட்டத்தை உடனடியாக இரத்து செய்வதாக ஹசன் அலி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -