இன்று வியாளக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பால் திட்டமிடப்பட்ட ஹர்த்தாலை முஸ்லீம் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த இயலவில்லை. அனைத்து முஸ்லீம் பிரதேசங்களிலும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், கல்முனை, பொத்துவில், மருதமுனை , சம்மாந்துறை, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, மூதூர் ,கிண்ணியா எங்கும் கடைகள் திறக்கப்பட்டு பஸ்சேவைகளும், பாடசாலைகளும் இயங்கவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
அஸ்மி ஏ கபூர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -