டெங்கு வரும்முன் காப்போம் - கையேடு வழங்கி வைப்பு.

எச்.எம்.எம்.பர்ஸான்-
நாட்டில் தற்போது மனித உயிர்களைக் காவு கொண்டு வரும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வுகள், வேலைத்திட்டங்கள் போன்ற செயற்பாடுகள் பரவலாக அமைப்புகள், நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்றவைகள் ஊடாக பல்வேறுபட்ட முன்னெடுப்புக்கள் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

அந்த வகையில் வாழைச்சேனை அந் – நூர் தேசிய பாடசாலையில் 2002 க.பொ.த. சாதாரண தரத்தில் பயின்ற “நண்பர்கள் வட்டம் 2002″ மாணவர்கள் அமைப்பினால் இன்று (3) ம் திகதி ஓட்டமாவடி கல்விக் கோட்டம் மற்றும் கல்குடா கல்விக் கோட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்குச் சென்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் டொக்டர் எஸ். பரீட் (MBBS) அவர்களினால் தொகுக்கப்பட்ட டெங்கு வரும்முன் காப்போம் என்னு கையேடு ஆசிரியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -