வாழைச்சேனை ஆயிஷாவில் மாணவிகள் கௌரவிப்பு..!

எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்/மம/வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் முதலாம் தவணைப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்றுக் கொண்ட மாணவிகளை பாராட்டி பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (5) ம் திகதி ஆரம்பப் பிரிவுக்ககு பொருப்பான ஆசிரியர் எஸ்.சபீக் அவர்களின் நெறிப்படுத்தலில் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் பாடசாலையின் முன்றலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாணவிகளது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -