இன்று(21) அதிகாலை சுமார் 01.45 மணியளவில் குடியிருப்பில் மைதானத்தில் இருந்து வந்த இளைஞர்கள் அக்கரைப்பற்று அம்பாறை வீதி வம்மியடியில் மோட்டார் சைகிள் ஆமையில் சருக்கி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. -
விபத்தில் அட்டாளையைச்சேர்ந்த சேர்ந்த இரண்டு பேர் படுகாயம் ஆடைந்துள்ளனர். படுகாயமடைந்த அட்டாளைச்சேனையை சேர்ந்த இர்பான் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
அன்னாரின் பாவங்களை மன்னித்து அவனது மறுமை வாழ்வு சிறப்புற அருள் புரிந்திடு யாஅல்லாஹ்