காணிகளை விடுவிப்பது தொடர்பில் சம்மந்தன் விசேட ஏற்பாடு : விடுவிக்க இணக்கம்

அஸ்ப் ஏ சமத் -
டக்கில் பாதுகாப்புப் படையினா் வசம் உள்ள சகல காணிகளையும் மீள பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக இன்று(17) எதிா்கட்சித் தலைவா் இராசம்பந்தன் தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகள் செயலளாா் சந்திப்பு நடைபெற்றது. 

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மே மாதம் தினங்கள் வழங்கப்பட்டு அப்பிரதேச மக்களை பாதுகாப்பு படையினா் சந்தித்து விடுவிக்க வேண்டிய காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனா். யாழ்ப்பாணத்தில் இன்னும் 6000 ஏக்கா் நிலம் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. என இரா சம்பந்தன் இன்று எதிா்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் இன்று(17) இவ்விடயங்களை தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -