கண்டி அட்டன் பிரதான வீதியின் இரண்டு பஸ் வண்டிகள் மோதுண்டு விபத்துக்குள்ளானது



நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன் -

ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் பகுதியிலே 12.04.2017 மதியம் 12.45 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது

கண்டியிலிருந்து அட்டன் நோக்கி வந்த அட்டன் டிப்போவிற்கு சொந்தமான இ.போ.ச பஸ்ஸும் தனியார் பஸ்ஸுமே விபத்துக்குள்ளானது

இ.போ.ச பஸ் தனியார் பஸ்ஸை முந்திசென்று திடீரேன நிறுத்திய நிலையிலே பின்னால் வந்த தனியார் மோதுண்டுள்ளது

விபத்தில் யாருக்கும் பாதிப்புகள் இல்லையென்றும் மேலதிக ாவிசாரணை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -