இன்று (17) எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தன் ஏற்காடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் அஸ்ப் ஏ சமத் யினால் ஜனாதிபதி வில்பத்து பிரதேசத்தில் உள்ள காணிகளை வா்த்தமாணி மூலம் சில குடியிருப்பு காணிகள் கூட சுவிகரிக்கப்பட்டுள்ளன. இவ் விடயம் பற்றி நீங்கள் இதுவரை பேசவில்லையே ? என கேட்கப்பட்ட கேள்விக்கு
பதிலளித்த, இரா சம்பந்தன் வில்பத்து பிரதேசங்களில் அப்பிரதேச வாழ் நிலங்களையும் அரசாங்கம் வா்த்தமாணி மூலம் சுவிகரித்துள்ளது. இவ்விடயம் தனியானதொரு விடயம் இவ்விடயம் பற்றி நாங்கள் விரிவாக அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மிக விரைவில் எமது ரீ.என்.ஏ பாராளுமன்ற குழு பேசும் என இராசம்பந்தன் தெரிவித்தாா்.
செய்திக்கு..
காணி விடுப்பது தொடர்பில் சம்மந்தன்
செய்திக்கு..
காணி விடுப்பது தொடர்பில் சம்மந்தன்