300 சுகாதார சேவையாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு.!

லங்கையின் சகல பகுதிகளிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 300 சுகாதார சேவையாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் குடும்ப கட்டுப்பாட்டு பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்களும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -