வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 37வது கவியரங்கு சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் அரங்காக கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் 10.05.2017 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கவிஞர் நியாஸ் ஏ.சமட் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
இக்கவியரங்கில் தமிழ் மிரர் பிரதம ஆசிரியர் ஏ.பி.மதன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களை பற்றி சிறப்புரை ஆற்றுவார்.
இவ்வரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 கவிஞர் ஈழகணேஷ் 0717563646 செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.