BBS பணிப்பாளரிடம் விசாரணை - உயிர் அச்சுறுத்தலால் ஞானசார ஒழிந்துள்ளார் என பதில்



பொதுபல சேனா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டிலான் வித்தானகே, சிறப்பு பொலிஸ் பிரிவினால் இன்றைய தினம் விசாரணைக்கு உட்டுத்தப்பட்டுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள் சிலர்,பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொலிஸார் தேடி வருகின்றனர். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ஞானசார தேரர் மறைந்திருப்பதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

த.வி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -