நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்

லகம் முழுவதும் ஒரே நாளில் பிறை தென்படுவது என்பது சாத்தியமற்ற விடயமாகும்.’அண்மையில் நான் பிரபல வானியல் துறை விஞ்ஞானியிடம் பேசினேன், அவர் உலகம் முழுவதும் ஓரே நாளில் பிறை தென்படுவது என்பது விஞ்ஞான ரீதியாக சாத்தியமற்ற ஒன்றாகும், பிறைகளிற்கிடையே ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வித்தியாசம் காணப்படுவது இயல்பு. சில வேளை அசாதாரணமாக முன்று நாட்களும் அல்லது நான்கு நாட்களும் கூட வித்தியாசப்படலாம். ஆகவே ஒரே நாளில் நோன்பு நோற்றல் மற்றும் பெருநாளை கொண்டாடுவது இஸ்லாமும் அல்ல(Un Islamic).. விஞ்ஞானமும் அல்ல( Un Scientifi

சர்வதேச பிறை எனக் கருதுவோர் இன்று(31.07.2011) நோன்பு நோற்றிருத்தல்வேண்டும். ஏனேனில் நைஜீரியாவில் முஸ்லீம்கள் இன்று நோன்பு நோற்றுள்ளனர். எமது ஊரைச் சேர்ந்த சில இஸ்லாமிய சகோதரர்கள் ஏன் நோன்பு நோற்கவில்லை??

”நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள், உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்” (அல்குர்ஆன்-2:42)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -