நாளை 26.05.2017ம் திகதி வெள்ளிக்கிழமை அஸர்த்தொழுகை முதல் 6 மணி வரை மீராவோடை தாருஸ்ஸலாமில் ஜும்ஆப் பள்ளிவாயலில் விஷேட மார்க்கச்சொற்பொழிவு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முஹம்மட் (காசிமி) மற்றும் மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல். முபாரக் (மதனி) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
அனைத்து தாய்மார்களும் சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மிகவும் அன்புடன் அழைக்கின்றோம்.
- ஏற்பாடு
JDIK
தஃவாப் பிரிவு.