றிஸ்கான் முகம்மட்-
இன்று மாலை களுத்துறை மாவட்ட பெல்லபிடிய,மதுராவெல பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள தேத நிவாரண நடவடிக்கைகளை பார்வையிடவும் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கன்டு அறியவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மாற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னானியின் தேசிய தலைவருமான மனோ கணேசன் தலைமையில் விசேட குழு ஒன்று சென்றது அக் குழுவில் அமைச்சர் திகாம்பரம் மாற்றும் பலர் சென்று இருந்தனர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை ஒவ்வொன்றாக அமைச்சர் மனோ கேட்டு அறிந்து உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.