தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம் தலவாக்கலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது, கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித் தலைவர்கள் அமைச்சர் பி. திகாம்பரம், இராஜனக அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. அரவிந்த்குமார், எம். திலகராஜ், வேலு குமார், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். உதயகுமார், சிங். பொன்னையா, ஆர். இராஜாராம், சரஸ்வதி சிவகுரு, எம். ராம், ட்ரஸ்ட் நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி, மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. குருசாமி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், மலையக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் ஏ. லோறன்ஸ், ஜனநாயக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சண். குகவரதன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் முக்கியஸ்தர்கள் குழுமியிருந்த மக்களுக்கு கையசைப்பதையும், மக்களில் ஒரு பகுதியினரையும் படங்க ளில் காணலாம்.