இது நமக்கான நேரம் - கைகோர்க்க வாருங்கள்

ளுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வெயங்கல, புலத்சின்ஹல ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமை நீங்கள் அறிந்ததே. பெருவாரியான உதவிகளுக்காக மக்கள் கைகோர்த்திருந்தாலும் அடிப்படைத் தேவையான தண்ணீர் போத்தல்கள், பனடோல் போன்றவற்றை பகிர்ந்தளிக்க எண்ணியுள்ளோம்.

வரும் இரு தினங்களில் உங்களால் முடிந்த உதவிகளை கையளிக்க எண்ணுவோர் கீழ்கண்ட இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Rimaz - 0778029906
Amheshwaren - 0770882222
Parthipan - 0772201097

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -