சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர்கள் கூட்டமைப்பு,வேல்ட் விஷன் லங்கா மற்றும் இளைஞர் சமாதானம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆகியண இணைந்து மட்டக்களப்பு பிரதேச செயலக மண்டபத்தில் இளைஞர் சமாதானம் பாதுகாப்பு பற்றிய இரு நாள் செயலமர்வை நாளையும் நாளை மறுதினமும் (சனி,ஞாயிறு 27,28) இளைஞர் யுவதிகளுக்காக இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.இது தேசிய கலந்தாலோசனை தொடரின் ஒரு பகுதியாகும் என்பதுடன் இளைஞர் யுவதிகளிடையே சமாதானம் பாதுகாப்பு போன்றவற்றை வலுப்படுத்துவதிலும் மேற்கொள்ளப்படுகின்ற செயலமர்வாகவும் விளங்குகின்றது எனவும் மேலும் ஏற்பாட்டுக்குழுவினரால் தெரிவிக்கப்படுகிறது.முழு நாள் கொண்ட இச்செயலமர்வின் போது கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு உணவு போக்குவரத்து கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளது.
இளைஞர் சமாதானம் பாதுகாப்பு பற்றிய தேசிய கலந்தாலோசனை செயலமர்வு
ஹஸ்பர் ஏ ஹலீம்-
சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர்கள் கூட்டமைப்பு,வேல்ட் விஷன் லங்கா மற்றும் இளைஞர் சமாதானம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆகியண இணைந்து மட்டக்களப்பு பிரதேச செயலக மண்டபத்தில் இளைஞர் சமாதானம் பாதுகாப்பு பற்றிய இரு நாள் செயலமர்வை நாளையும் நாளை மறுதினமும் (சனி,ஞாயிறு 27,28) இளைஞர் யுவதிகளுக்காக இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.இது தேசிய கலந்தாலோசனை தொடரின் ஒரு பகுதியாகும் என்பதுடன் இளைஞர் யுவதிகளிடையே சமாதானம் பாதுகாப்பு போன்றவற்றை வலுப்படுத்துவதிலும் மேற்கொள்ளப்படுகின்ற செயலமர்வாகவும் விளங்குகின்றது எனவும் மேலும் ஏற்பாட்டுக்குழுவினரால் தெரிவிக்கப்படுகிறது.முழு நாள் கொண்ட இச்செயலமர்வின் போது கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு உணவு போக்குவரத்து கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...