சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் ரகுமான் நஸாரை கடந்த திங்கட்கிழமை (22) தொடக்கம் காணவில்லை என்ற நபர் தற்போது தனது மகனுக்கு தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து தான் நலமாக இருப்பதாகவும் எனக்கு எதுவும் நடக்கவில்லை எனவும் இரண்டு தினங்களில் வீடு திரும்புவதாகவும் என்னை தேட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
Home
/
LATEST NEWS
/
அம்பாறை
/
செய்திகள்
/
காணமல் போண அப்துல் ரகுமான் நஸார் கிடைக்கப்பெற்றுள்ளார்..!