திருகோணமலையில் கருவாட்டுக் கடையில் தம்பதியினர் கஞ்ஞா விற்பனை


எம்.ஏ. கீத் திருகோணமலை-

திருகோணமலை நேற்று மாலை தலைமைபொலிஸ் பிரிவிற்குற்பட்ட சுமேத்திராகம என்ற இடத்தில் உஉவஎ கமரா பொருத்திய நிலையில் கருவாட்டு விற்பனை என்ற போர்வையில் கேரளகஞ்சா விற்பனை நிலையம் தொடர்பாக திருகோணமலை பிராந்திய விஷத்தன்மை போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின்போது 52 வயதான கணவனும் 48வயதான மணைவியும் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் வசமிருந்த 1500 கிராம் கேரளா கஞ்ஞாவும் கைப்பற்றப்பட்டதுடன் அவர்களின் தகவல்களையடுத்து திருபோணமலை மரத்தடிச்சந்தியில் வைத்து 6கிராம் கேரளா கஞ்ஞாவுடன் 27 வயதான நபரையும் கைதுசெய்தனர்.கைது செய்யப்பட்வர்களை தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -