பலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு தமது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு அதன் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் கொழும்பில் அமைந்துள்ள பலஸ்தீன் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள கையெழுத்து புத்தகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டுள்ளார்.
Home
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
பலஸ்தீன சிறைக்கைதிகளின் போராட்டத்துக்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா ஆதரவு..!