திருகோணமலையில் கடும் காற்றுடன் கூடிய மழை..!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலையில் இன்று மூதூர், கிண்ணியா, கந்தளாய், குச்சவெளி போன்ற பிரதேசங்களில் காலை 11.00 மணி தொடக்கம் கடும் காற்றுடன் பரவலாக மழைபெய்து வருகின்றது. கடைசியாக சுமார் 4 மாதகாலமாக மழையின்றி வரண்ட காலநிலையாக காணப்பட்ட இப்பிரதேசத்தில் மழைபெய்வது சற்று மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -