திருகோணமலையில் சீமெந்து பயோமாஸ் வலு நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு.!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலையில் டோக்கியோ சீமெந்து பயோமாஸ் வலு நிலையத்தை இன்று திறந்து வைத்தார். குறித்த நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர், மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ் ஞானம் அவர்களின் பிறந்த தின நிகழ்வுகளின் ஒரு அங்கமாக இது அமைந்தது.

இதன்போது மேலும், யுத்தத்தால் பாதிக்கபட்ட 25 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபம், நிலாவெளி பகுதியில் அமைக்கப்பட்ட டோக்கியோ சீமெந்து சுனாமி வீடமைப்புத்திட்டதில், வீடுகளை பெற்றவர்களுக்கான உறுதிகள் விநியோகம் மற்றுமொரு தொழிநுட்ப கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டல், போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் அமைச்சர் சியம்பலாப்பிட்டி ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -