முஸ்லிம் அரசியலில் திடமான கொள்கைகளை விதைத்து காத்திரமான கருத்துக்களையும் , சமூக மாற்றங்களினூடே தனது அரசியல் பயணத்தையும் முன்னெடுக்கும் அரசியல் ஞானி தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்கள் சதுரங்கம் நிகழ்ச்சில் கலந்து கொள்கின்றார். இந் நிகழ்ச்சியினை நாளை மாலை 6 மணிக்கு நேரடியாக பார்வையிட முடியும்.