கிழிந்து தொங்கிய மாகாண சபை – ஊடகவியலாளரால் தலைநிமிர்ந்தது


பாறுக் ஷிஹான்-

டக்கு மாகாண சபையின் கைதடியிலுள்ள வளாகத்தில் நாட்டப்பட்டிருந்த வடக்கு மாகாணக் கொடி கிழந்து போய் பல நாட்களாகத் தொங்கிய நிலையில் இருந்துள்ளது.

வடக்கு மாகாண சபையின் இன்றைய 93 அமர்விற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவர் இன்று (25) காலை அதனைப் படம்பிடித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மாலை அமர்வு முடிந்து வெளியில் வந்து பார்த்தபோது மாகாண சபையின் புதிய கொடி ஒன்று பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -