மஹிந்தவின் மகனும், காதலியும் மே தினத்தன்று செய்த வேலை (படம்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டம் காலி முகத்திடலில் நடைபெற்றது.பேரணி ஆரம்பிப்பதற்கு முன்னர் வரை மஹிந்தவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை கண்காணித்துள்ளார். எனினும் அவர் மே தின பேரணியில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ரோஹித ராஜபக்ச தனது காதலியுடன் காலி முகத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து பேரணியை கண்காணித்துள்ளார்.

இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -