புத்தர் பிறந்த நாளுக்கு
இரத்தக் கறைகளுடன் அது
இலங்கைக்கு வருகிறது...
குஜராத் முஸ்லிம்களின்
குருதி பருகிய
கொம்பேறி மூக்கன் அது...
காஷ்மீரின் கண்ணீரில்
கண்மூடிக் குளிக்கின்ற
கட்டுவிரியன் அது...
இஸ்லாமிய விழுமியங்களில்
இயன்றவரை நஞ்சுமிழும்
இனவாத சர்ப்பம் அது...
ஆர். எஸ். எஸ். தேள்களை
அரவணைத்துப் போஷிக்கும்
ஆபத்தான அரவம் அது...
மனிதர்க்கன்றி இப்பாம்பு
மாடுகளுக்குத்தான்
மரியாதை செலுத்தும்...
மூத்திரம் குடிக்குமிந்த
மூடப் பாம்புக்கு
மூத்திரம் கழுவிச் சுத்தமாயிருக்கும்
முஸ்லிம்களின் மீதுதான்
ஆத்திரம் எல்லாம்...
இந்தப் பொல்லாத பாம்பின்
மூச்சிலும் விஷமிருக்கும்...
ஆதலால்
மூடி வையுங்கள் ஜன்னல்களை!
எஸ்.ஹமீத்.