அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தன்வசரம் வைத்திருந்த நபரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்புத்துள்ளது.
அட்டாளைச்சேனை 04ஆம் பிரிவைச்சேர்ந்த குறித்த நபர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 24ஆம் திகதி கைதானார்.