அரை இறுதிக்குள் நுழைந்தது மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகம்.!

ஜெம்சித் ஏ றகுமான்-
ம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திக் கொண்டிருக்கும் சம்பியன் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 02 வது கால் இறுதி ஆட்டம் இன்று மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்களில் நடை பெற்றது.இரண்டாவது காலி இறுதி ஆட்டத்தில் மருதமுனை யுனிவர்ஸ் வி.க எதிர்த்து சாய்ந்தமருது ஹொலி கீரோஸ் வி.க ஆடியிருந்தது.ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் 4 ற்கு 1 என்ற அடிப்படையில் மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்திருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -