அமைச்சர் றிஷாட் மற்றும் ஜனாதிபதி பிரதமருக்கு அவசரக் கடிதம்..!

ல்முனை தொகுதியின் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்துக்கு சொந்தமான கட்டத்தில் இயங்கிவந்த கிழக்குபிரந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணக் காரியாலயம் உத்தியோக பூர்வமான எந்த அனுமதியும் இன்றி அண்மையில் அம்பறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை இட்டு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு மற்றும் இளைஞர் ஒன்றிய அமைப்பு மற்றும் கல்முனை தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மிஸ்ரோ ஸ்ரீலங்கா ஆகியவைகளின் முயற்சிக்கு ஏற்ப (05/05/2017) கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் விசேட கவனத்திற்குக் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் மற்றும் இளைஞர் ஒன்றிய அமைப்பின் தலைவர் வி.எம்.ஆஷிக் அவர்கள் கொண்டு வந்தனர். 

இந்த விடையம் தொடர்பில் பல மணி நேரம் அமைச்சருடன் இரு அமைப்புகளின் தலைவர்களும் கலந்துரையாடிதன் பிற்பாடு அமைச்சர் றிஷாட் இந்த இட மாற்றத்தை உடனடியாக இரத்து செய்யக் கோரி ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுடியதுக்கு ஏற்ப்ப ஜனாதிபதி பிரதமருக்கு அவசர கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -